• Sunrise At: 5:12 AM
  • Sunset At: 6:40 PM
info@example.com +(00) 123-345-11

ஒரு முஸ்லிம் மரணித்ததன் பின்னரும் பயன்பெறுதல்

சில வேளை ஒரு முஸ்லிம் பெரும் பாவியாக மரணிக்கலாம். அதாவது தான் செய்த பெரும் பாவங்களுக்காக அல்லது ஒரு பெரும் பாவத்திற்காக மன்னிப்பு கேட்காமலேயே மரணித்து விடுவார். அவருக்காக ஒரு முஸ்லிம் பாவமன்னிப்பு வேண்டுவதனால் அவர் சிலவேளை பயன்பெறலாம்.

இந்த முஸ்லிமின் பிரார்த்தனையினால் அல்லாஹ் அவரை கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாக்கலாம். அல்லது அவர் மகிழ்ச்சி அடையும் வேறொரு விடயத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

உயிருள்ள ஒருவர் அவருக்கு நல்ல ஹதிய்யாக்கள் கிடைக்கும்பொழுது அவர் மகிழ்ச்சி கொள்வதில்லையா? அதுபோல்தான் கப்ரில் உள்ளவர்களும், அவர்களுக்காக ஒருவர் பாவமன்னிப்பு வேண்டினாலோ அல்லது குர்ஆனை ஓதினாலோ அல்லது தர்மங்களை மேற்கொண்டாலோ மகிழ்ச்சி அடைகிறார்கள்.

*முஹம்மத் عليه السلام அவர்கள் கூறினார்கள்: “உங்களில் மரணித்தோருக்காக நீஙகள் யாஸீன் ஓதுங்கள்” – இப்னு ஹிப்பான்*

ஜாமிஅதுல் ஜமாலிய்யா அரபுக்கல்லூரி

பிரதான வீதி காத்தான்குடி-06

0652245405,0772328686

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Copyright @2023 All Rights Reserved by Jamiyathul Jamaliyya